பெங்களூரு நகர்வலம் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூரு நகர்வலம்  !  படங்கள் கவிஞர் இரா .இரவி !


பெங்களூரு மெஜஸ்டிக் தொடர் வண்டி நிலையம் எதிர்புறம் வருடா வருடம் நடக்கும் அன்னம்மா சாமி திருவிழாவில் இசை நிகழ்ச்சியும், குருஜி ராஜ் நடனமும் --------------------------------
பெங்களூரு அன்னம்மா சாமி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு தெருவிலும் அம்மன் அலங்காரம் செய்து வைத்துள்ளனர் ! 
----------------------------------.
பெங்களூரு இலட்சுமி நரசிம்மன் கோயில் தேர் திருவிழா. இங்கு 16 நாட்கள் தினமும் ஒவ்வொரு வேடத்தில் ஊர்வலம் நடக்கின்றது ! 
---------------------
பெங்களூரு காட்டன்பெட்டில் உள்ள விவேகானந்தர் சிலை பின்புறம் ராமகிருஷ்ண பரமகம்சர் ,சாரதாதேவி படமும் உள்ளது.

----------------------------------கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !