படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

ஓவியரின் கை வண்ணத்தால் 
மாறியது பூச்செடி
மங்கையின் சிகையாக !

வீட்டுக்கொரு 
மரம் வளர்ப்பது 
அறம் !

பூக்களை  பறிக்காதீர்
பார்த்து ரசியுங்கள் 
பரவசம் உம் வசம் ! 

சுண்டி இழுக்கும் 
சுவர் ஓவியம் 
வாழ்க ஓவியன் !

வல்லவனுக்கு 
செடியும் 
சிகைதான் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !