படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! ஐந்தறிவு நாய் 
பகுத்தறிவோடு 
மனிதன் ?

உதவும் உள்ளம் 
இருந்தால் போதும் 
உதவலாம் !

முடியாது என்று 
நினைத்தால் 
எதுவும் முடியாது !

மாற்றுத்திறனாளிக்கு 
உதவிடும் 
நன்றி  மிக்க நாய் !

நமக்கென்ன என்று 
மனிதர்கள் போல் இருக்காமல் 
நாடி வந்து உதவும் நாய் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !