ஜோக்கர் படத்தில் நடத்த பேராசிரியர் மு . இராமசாமி அவர்களை மதுரையில் சந்தித்தபோது எடுத்த படங்கள்


ஜோக்கர் படத்தில் நடத்த பேராசிரியர் மு . இராமசாமி அவர்களை மதுரையில் சந்தித்தபோது எடுத்த படங்கள் .மனைவியை மிகவும் நேசிப்பவர் ,மனைவி இறந்தபின்னும் அவருடைய நினைவு நாளில் வருடா வருடம் நூல் வெளியிடுவார் .நீதியரசர் அரி பரந்தாமன் வந்து சென்று ஆண்டு வெளியிட்டார்கள் நல்ல .நினைவு ஆற்றல் மிக்கவர் என்னை சந்தித்தும் விடுதலைப் போராட்ட வீரர் அணுகுண்டு அய்யாவு அவர்களின் தம்பி விடுதலைப் போராட்ட வீரர் செல்லையா அவர்களின் பேரன்தானே என்றார் .அசந்து போனேன் .கவிஞர் இரா .இரவி !


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்