படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி

கொடுப்பதிலும் 
இன்பம் உண்டு   
கொடுத்துப்பார் !


உதவுவதில் 
உயிர்ப்பு உண்டு 
உதவிப்பார் !


பிறருக்கு 
உதவுவது 
மனிதனுக்கு அழகு !


அழகிய வாழை 
உதவாது 
உணவு உண்ண !


அழகை விட 
சிறந்தது 
அறிவு ! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !