பெங்களூரு நகர்வலம் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூரு நகர்வலம்  !  படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூரு இலட்சுமி நரசிம்மன் கோயில் தேர் திருவிழா. இங்கு 16 நாட்கள் தினமும் ஒவ்வொரு வேடத்தில் ஊர்வலம் நடக்கின்றது ! பெங்களூரு நவீனம் ஆனாலும் இன்றும் மாட்டு வண்டிகளும் ஓடுகின்றன . 


.
பெங்களூரு காட்டன்பெட் பகுதியில் உள்ள இராமர் கோயிலில் அனுமார்!  கருத்துகள்

பிரபலமான இடுகைகள்