படம் உதவி கவிஞர் ‎மகிழ்நன் மறைக்காடு படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி கவிஞர்  ‎மகிழ்நன் மறைக்காடுபடத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

ஆறு அறிவு 
உள்ளன 
புறாக்களுக்கு !
 
கோடையின் கொடுமை 
விட்டு வைக்கவில்லை 
புறாவையும் !

ஆனந்தக் குளியல் 
பரவசத்தில் 
புறா !

ஆறு குளம் வற்றி விட்டதால் 
குழாய் குளியலில் 
புறா !

விரைவாகப் பற
வந்துவிடும் 
வேடன் அம்பு !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்