திங்கள், 27 மார்ச், 2017

பெங்களூருவில் பேருந்து ! கவிஞர் இரா .இரவி !

பெங்களூருவில்   பேருந்து !  கவிஞர் இரா .இரவி !

பெங்களூருவை  பேருந்துவில் சுற்றிப் பார்க்க விரும்புபவர்கள்  .அல்ல நாள் முழுவதும் பல இடங்களுக்கு பயணப்பட வேலை உள்ளவர்கள் .காலை முதல் இரவு 12 மணி வரை பெங்களூரு நகர பேருந்தில் எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்க நாள் ஒன்றுக்கு ரூபாய் எழுபது 70 ஆகும் .இதை வாங்கிக் கொண்டு நீங்கள் இஸ்கான் கோயில் ,பெருமாள் கோயில் ,லால் பூங்கா ,கப்பன் பூங்கா ,விதான சவுதா போன்ற இடங்களுக்குச் செல்லலாம் .மெஜஸ்டிக் தொடர்வண்டி வாயிலில் காலையில் நடத்துனர்கள்  நின்று  விற்பனை செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது