படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

படத்தைப் பார்த்தாலே 
வீரம் பிறக்கும் 
பகத்சிங் !


பெயரை  உச்சரித்தாலே 
வீரம் பிறக்கும் 
பகத்சிங் !

வெள்ளையர்களின் 
சிம்ம சொப்பனம் 
பகத்சிங் !

விடுதலை வேண்டிய 
தந்தையை வெறுத்தவன் 
பகத்சிங் !

ஜாலியன் வாலாபாக் 
படுகொலை மண்ணால்
வீரம் வளர்த்தவன் !


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !