படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


பாசமழையில்
நனைந்து மகிழும்
அன்னை !

பெற்ற குழந்தைக்கு மேலாக
ஆடுகளை பேணி வளர்க்கும்
தாய் !

அன்பைப் பொழியும்
ஆடுகள்
பசியாற்றும்  பாசத்தாய் !


நடுவர்களே
வழங்குங்கள் இதற்கு
புகைப்பட விருதை !

உலகில் சிறந்தது
உன்னதமானது
தாயன்பு !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்