ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


தாரைவார்த்தனர்
அயல்நாட்டவருக்கு
தாமிரபரணி !

கோட்டை நகரில்
ஹைட்ரோ கார்பன்
அழிவு ஏன் ?

தேன்   கூட்டு  நிலத்தில்
மீத்தேன் மிரட்டல்
நடுவணரசு?கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !