பெங்களூருத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி ஐம்பது நூல்களைநன்கொடையாக வழங்கினார் .

பெங்களூருத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு கவிஞர்
இரா .இரவி ஐம்பது நூல்களைநன்கொடையாக வழங்கினார் .

முதுமுனைவர் வெ.இறையன்பு   இ .ஆ .ப. அவர்கள் எழுதிய அச்சம் தவிர் ,தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் எழுதிய கணினி யுகத்திற்கு திருவள்ளுவர்,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்கள் எழுதிய படித்தாலே இனிக்கும் ,முனைவர் கவிஞர் 
ஆ .மணிவண்ணன் அவர்கள் எழுதிய வான் தொட்டில் ,கவிபாரதி வாசுகி அவர்கள் எழுதிய இவர்களும் இந்நாட்டின் கண்கள் ,கவிஞர் இரா .இரவி எழுதிய கவிதைச்சாரல், என்னவள் ,ஹைக்கூ ஆற்றுப்படை ,சுட்டும் விழி   உள்பட ஐம்பது நூல்களை பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு தாமோதரன் அவர்களிடம் கவிஞர் இரா .இரவி நன்கொடையாக வழங்கினார் .
கருத்துகள்