இனிய நண்பர் கவிஞர் மு . முருகேஷ் முக நூலில்

இனிய நண்பர் கவிஞர்  மு . முருகேஷ் முக நூலில் 


அன்பினிய நண்பர்களுக்கு.,

’தமிழ் ஹைக்கூ நூற்றாண்டில்’ சந்திக்க வாருங்கள் என அழைத்ததும், நீங்கள் காட்டிய ஆரவாரமான வரவேற்பிற்கு மிக்க நன்றி.

முன்பே நீங்கள் குறித்து வைத்த அதே நாளில், அதே நேரத்தில் நிகழ்வு நடைபெறுகிறது.

இத்துடன் அழைப்பூ மலர்கிறது...

நம் நட்பு வட்டத்தோடும் இதனைப்
பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் வருகையால் நிகழ்வு ஆழமும் பொலிவும் பெறும்.

நீங்கள் இல்லாமலா... இந்த ஹைக்கூ விழா..?

மறக்காமல் நேரத்திற்கு வந்து விடுங்கள்...
சந்திப்போம்... பகிர்வோம்...


மு . மு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !