படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு ஹைக்கூ !   கவிஞர் இரா .இரவி !

விலங்குகள் கூட கூடி
உண்கின்றன
மனிதன் ?...

பார்த்தல் பசி தீரும் 
என்பது பொய் 
பசியோடு கிழவி !.

கரைந்து உண்ணும் காகம் 
மறைந்து உண்ணும் 
மனிதன் !...

காத்திருக்கிறாள் 
இலை எடுக்க 
பசியோடு !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்