முக நூலில் வாழ்த்திய இனிய நண்பர் , கவிஞர், முனைவர், காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி .

முக நூலில் வாழ்த்திய இனிய நண்பர் , கவிஞர், முனைவர், காவல் உதவி ஆணையர் 
ஆ .மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி .


---------------------------------------------------------------------------------------
  நேற்று 12.11.116 ஆம் தேதி பிறந்த நாள் கணட எனது நண்பர் கவிஞர் இரா. ரவி.
இன்று தான் அவர் நேற்று பிறந்த நாள் என்ற விவரம் தாமதமாகக் தெரிந்து கொண்டேன்.
மதுரை மாநகரைப் பூர்வீகமாகக் கொண்டு தமிழக சுற்றுலாத் துறையில் மாவட்ட உதவி சுற்றுலா அலுவலராக கன்னட பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.
கல்லூரி சென்று கல்வி பயில வாய்ப்புக் கிடைக்கவில்லையென மனம் வருந்தியவர். இன்று இவரது கவிதைகள பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் உள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரது இலக்கிய வரலாறை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.
அலுவல் நேரம்  போக மீதி நேரம்முழவதும் இலக்கியப் பணி ஆற்றுபவர்
பெரியார் பெருந்தொண்டர்.
வாழ்த்துவது நமது கடமை.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்