நன்றி .இனிய நண்பர் மருத்துவர் சோமசுந்தரம் இளங்கோவன் ( அமெரிக்கா

நன்றி .இனிய நண்பர் மருத்துவர் சோமசுந்தரம் இளங்கோவன் ( அமெரிக்கா )

தமிழில் பேசுவோம், எழுதுவோம் !

எப்போதும் பயன் படுத்தக் கூடாத வார்த்தைகள்

பண்ணு, பண்ணிட்டேன்,

வாரம் 5 வார்த்தைகள் என்று நம்மை நாமே மாற்றிக் கொள்வோம்.

சந்தோஷம்  -  மகிழ்ச்சி

call-  அழை, கூப்பிடு

Hello- வணக்கம்
Bye- வாழ்த்துகள்
telephone, phone -தொலைபேசி
email- மின்னஞ்சல்
internet-இணையம்
 சவுக்கியமா-   நலமா? 

கருத்துகள்