வியாழன், 14 ஜனவரி, 2016

நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த ஓவியராக உள்ளார் திரு பாண்டு .அவர் வரைந்த ஓவியங்களுடன் கவிஞர் இரா .இரவி

நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த ஓவியராக உள்ளார் திரு பாண்டு  .ஓவியங்களை ஆய்வும் செய்துள்ளார் .இவரது ஓவியங்கள் மதுரை விமான நிலையத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர் 14.1.2015 இன்று முதல் 10 நாட்களுக்கு இருக்கும் .விமானத்தில் பயணிக்கும் பயணிகள் பார்க்கும் வழியில் உள்ளது .விரும்புபவர்கள்  திரு பாண்டு அவர்களிடம் பேசி விலைக்கு வாங்கலாம் .அவரது தொடர்பு எண் கள் 9841046547./  9444397755   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது