தகவல் ! கவிஞர் இரா .இரவி

தகவல் !   கவிஞர் இரா .இரவி
ஹலோ பண்பலை வானொலியில் இனிய நண்பர் ஜெயராம் தொகுத்து வழங்கும் ஆத்திசுடி நிகழ்ச்சி தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை ,31.1.2016 வரை ஒலிபரப்பாகின்றது.தினமும் காலை 6 .30 மணிக்கு தமிழ்த் தேனீ முனைவர்  இரா .மோகன் அவர்களின்  திருக்குறள் பற்றிய  உரை   5 மணித்துளிகள் ஒலிபரப்பாகின்றது.வாய்ப்புள்ள இலக்கிய அன்பர்கள் கேட்டு மகிழுங்கள் .


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்