இயக்குனர் ,நடிகர் ,தயாரிப்பாளர் சசிக்குமார் அவர்களுடன் கவிஞர் இரா .இரவி !


இயக்குனர் ,நடிகர் ,தயாரிப்பாளர் சசிக்குமார் அவர்களுடன்
கவிஞர் இரா .இரவி !

இயக்குனர் ,நடிகர் ,தயாரிப்பாளர் சசிக்குமார் அவர்களின் படங்களுக்கு விமர்சனம் இணையத்தில் எழுதி உள்ளேன் .இதுவரை சந்தித்து உரையாடியது இல்லை .இன்று அவரை அடையாளம் கண்ட ஒரு மூதாட்டி அவரிடம் கையொப்பம் கேட்க ,என்னிடம் காகிதமும் ,பேனாவும் கேட்டு உள்ளே வந்தார். வழங்கி விட்டு ,தாரை தப்பட்டை படத்தில் அவரது நடிப்பைப் பாராட்டி என்னுடைய ஹைக்கூ முதற்றே உலகு நூலை பரிசாக வழங்கினேன் .
படங்கள் இனிய நண்பர் சரவணன் கை வண்ணத்தில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !