மீனாட்சியம்மன் கோயிலில் 5 நுழைவாயில்கள் உள்ளன !படமும் , தகவலும் கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் முதன்மையாகிய மீனாட்சியம்மன் கோயிலில் 5 நுழைவாயில்கள்   உள்ளன . 5 நுழைவாயில்களிலும்  உள்ளே செல்லலாம் ,வெளியே வரலாம் .இது அறியாமல் சுற்றுலாப் பயணிகள் தெற்கு  நுழைவாயில் வழியாகவே எல்லோரும் சென்று நிற்கின்றனர் .கூட்ட நெரிசல் ஆகின்றது .மற்ற 4 வாயில்களில் கூட்டம் இல்லை . 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்