பேசு ஏதாவது பேசு கவிஞர் இரா .இரவி


பேசு ஏதாவது பேசு கவிஞர் இரா .இரவி

நாட்டுநடப்பு
அரசியல்
திரைப்படம்
தொலைக்காட்சி
விளையாட்டு
இப்படி எதுப் பற்றியாவது பேசு
என்னைப்பற்றித்தான்
பேச வேண்டும் என்று இல்லை
பேசு நீ எது பேசினாலும் அழகு
நீ பேசாத மௌனம்
என்னைக் கொல்லும்.

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்