வணக்கம் 🙏 தென்காசித் திருவள்ளுவர் கழகத்தின் 99 ஆவது ஆண்டு நிறைவு விழா 31-5-26 தொடங்கி 8-6-26 வரை நடைபெறுகிறது 31-5-26 மால

வணக்கம் 🙏 தென்காசித் திருவள்ளுவர் கழகத்தின் 99 ஆவது ஆண்டு நிறைவு விழா 31-5-26 தொடங்கி 8-6-26 வரை நடைபெறுகிறது 31-5-26 மாலை பேராசிரியர் ஞானவாணி திருமதி இளம் பிறை மணிமாறன் திரு ஜெயசீலன் ஐஏஎஸ் பேராசிரியர் திரு எம் இராமச்சந்திரன் 1-6-26 மாலை பேராசிரியர் ஞானவாணி திருதி இளம் பிறை மணிமாறன் 2-6-26 பட்டிமன்றம் நடுவர் பேராசிரியர் திரு எம் இராமச்சந்திரன் 3-6-26 மற்றும் 4-6-26 குறள் நெறிக் குரிசல் திரு சி இராஜேந்திரன் ஐஆர்எஸ் அவர்கள் குறள் குடும்பத்தார் 5-6-26 மாலை திரு GV செல்வம் அவர்கள் விஐடி பல்கலைக்கழகம் 6-6-26 மாலை திரு ஔவை அருள் 7-6-26 மாலை தவத்திரு குன்றக்குடி அடிகளார் 8-6-26 மாலை பரத நாட்டியம் எனத் திட்டமிட்டு வருகிறது. அழைப்பிதழ் உருவாகி வருகிறது. தாங்கள் வழக்கம் போல் திருக்குறள் தொண்டில் தாங்கள் தொன்றுதொட்டு கழகத்தினை தாங்கி வரும் நிலை போற்றுதலுக்குரியது . இவ்வருடமும் தங்கள் திருப்பணி தொடர பிரார்த்திக்கிறேன். என்றும் அன்புடன், என். கனகசபாபதி அட்வகேட் தலைவர் திருவள்ளுவர் கழகம், தென்காசி 9443113234

கருத்துகள்