திரு. முருகேச பாண்டியன் அவர்களால் தொகுக்கப்பட்ட "கலைஞர் நாடகங்கள்” என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய நாடகங்களின் தொகுப்பு நூல்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் வெளியிட இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. இரா.முத்தரசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

கருத்துகள்