மகாகவிபாரதிபிறந்தநாள்அஞ்சலட்டை கவிதைப்போட்டிகள் அறிவிப்பு !

மகாகவிபாரதிபிறந்தநாள்அஞ்சலட்டை கவிதைப்போட்டிகள் அறிவிப்பு ! நடத்துபவர்கவிஞர் *கடல்*நாகராஜன் கடலூர்;-607-001* @9865354678* விதிமுறைகள் அஞ்சல் அட்டை யில் மட்டுமே பாரதியார் பற்றிய3வரிகள் அய்க்கூ/6வரிகள் குறும்பாக்கள் ஒரு அட்டை யில் இரண்டு மட்டுமே எழுதிபெயர்ஊர் மற்றும் ஜிபேஎண் வாட்ஸ்அப் எண்ணுடன் கீழ்க்கண்ட முகவரி க்குவரும்10/11/25 க்குள்அனுப்பி வைக்கலாம் ஒருவர்3அட்டைகள் மட்டுமே அனுமதி தேர்ந்தெடுக்கும் கவிதைகளுக்கு பரி சும்பாராட்டும் உண்டு! அனைவரும் கூடு வோம்! அமரகவிபுகழ் பாடுவோம்!நன்றி 😎கவிஞர்கடலார் 😎பாரதிமன்றம் 😎#41-காமராஜர் நகர்,ஆல்பேட்டை 😎கடலூர்:-607-001* @9865354678*

கருத்துகள்