வணக்கம் ." தலைமைப் பண்புகள் நிர்வாகத்திலும், மேலாண்மையிலும் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றன. நிறுவனத்தை நடத்திச் செல்ல உயரிய தலைமைப்பண்புகள் உடையவர்கள் வாய்க்கப் பெற்றால் அந்நிறுவனம் இலாபத்திலும், நற்பெயரிலும் கொடிகட்டிப் பறக்கும். தலைமை என்பது ஒருமித்த வழிகாட்டுதலையும், நோக்கத்தையும் உருவாக்கும் பணி. மேலாண்மை என்பது அந்த நோக்கத்தைத் திறமையாகவும், படைப்புத் திறனோடும் அடைகிற நடைமுறை.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 348.இந்த நாள் உற்சாகமான இனிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக