படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! பணியில் இருக்கிற அனைவருக்குமே மிக முக்கியமானது.. புத்தகம் வாசிப்பது! இப்படி அவர்கள் வாசிப்பதால் அவர்கள் மட்டும் மேன்மையடைவதில்லை அவர்கள் பணியாற்றுகிற அலுவலகங்களும் மேன்மை அடைகின்றன. அவர்கள் ஒவ்வொரு கோப்பையுமே ஏதோ ஒரு ஏழையின் கவலை என்று பார்க்கிறார்கள். ஒரு அபலையின் கண்ணீர் என்று பார்க்கிறார்கள். ஒரு தாயின் வருத்தம் என்று பார்க்கிறார்கள். ஒரு முதியவரின் இயலாமை என்று பார்க்கிறார்கள். ஒரு இளைஞனின் ஆதங்கம் என்று பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் ஆற்றுகின்ற பணி செம்மை பெறுகிறது. வெ.இறையன்பு

கருத்துகள்