மதுரை பாபாராஜ் வசந்தா

குறும்பா வேந்தர் கவிஞர் ரவி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து! பிறந்த நாள்: 12.11.2025 பணித்துறை சுற்றுலா! சுற்றும் துறையோ மணித்தமிழில் நற்கருத்தைச் சொல்லும் குறும்பா அணித்துறையின் வேந்தர்! மகிழ்ச்சியுடன் வாழ்க! இணையற்ற பாவலரை வாழ்த்து. குடும்பத்தார் சூழ்ந்திருக்க வாழிய நீடு! நறுந்தமிழ்ப் பாவலர் நட்பைப் பொழியும் நிறைவான உள்ளத்தைக் கொண்டவர் வாழ்க! அகங்குளிர வாழ்கபல் லாண்டு. மதுரை பாபாராஜ் வசந்தா

கருத்துகள்