இனியதோழி கவிதாயினி சிவ .சத்யா பட்டிமன்றப் பேச்சாளர் ,நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவர்களின் வாழ்த்து

இனியதோழி கவிதாயினி சிவ .சத்யா பட்டிமன்றப் பேச்சாளர் ,நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவர்களின் வாழ்த்து 12.11.2025 இன்று பிறந்தநாள் காணும் இரா. ரவி தோழர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. அனைவரின் அன்பை பெற்ற கவிஞர் அவர்களுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.. ❤️💐🎆

கருத்துகள்