படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

"கடல் சார்ந்த ஒரு நீலம், நீளம், அகலம், விஸ்திரம், அழகு, ஆழம், என கடலுக்கு என்னவெல்லாம் உண்டோ அது கமலுக்கும் உண்டு. சினிமா பிறந்ததற்கான சரித்திரம் ஒன்று இருக்கும். ஆனால், கமல் சார் பிறந்தது சினிமாவில் ஒரு சரித்திரம் எழுதுவதற்காகதான்." - பார்த்திபன்

கருத்துகள்