---'வழிகாட்டி' மணிகண்டன். வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை. மதுரை. 9791655104.

#வாழ்த்துக்கள் உலகத் தமிழ் ஹைக்கூ கவிதைகளின் மதுரை முகம்... தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற கவிஞர்... பார்வை திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கு உதவும் சேவையாளர்... நமது பொதுநல சேவைகளை தொடர்ந்து வாழ்த்தி ஊக்கப்படுத்தும் அண்ணன்... கவிஞர் இரா.ரவி அவர்களுக்கு வழிகாட்டி அறக்கட்டளை சார்பில் நம் மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..! ---'வழிகாட்டி' மணிகண்டன். வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை. மதுரை. 9791655104.

கருத்துகள்