நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் *"இன்று"* நிகழ்வில் *09.11.2025* இன்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் குறித்த *"கவிக்கோ கவிஞர்களின் கவிஞர்"* என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கவிக்கோவின் சகோதரர் திரு.அப்துல் ரஷீத் அவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள்