மதுரை மீனாட்சி கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு நன்றி.திருவிழா முடிந்ததும் எடுத்துவிடும் மேற்கூரையை எடுக்க வேண்டாம்.நிரந்தரமாக இருக்கட்டும் என வேண்டுகோள் வைத்தேன். அதனை ஏற்று எடுக்க வில்லை.இன்றும் உள்ளன.சுற்றலாப் பயணிகளும், மதுரை மக்களும் நிழலில் பயன்பெற்று வருகின்றனர்.கவிஞர் இரா.இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக