தோல்வி அடையும் நிலையில் இருந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மகால் எதிர்புறம் இலவசமாக வகுப்பெடுத்து அனைவரையும் வெற்றி அடைய வைத்த இனியநண்பர் நல்லவர்,வல்லவர்,பண்பாளர் பாலாஜி இன்று விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியராக பதவிஉயர்வு பெற்று பணியேற்றுள்ளார்.நல்வாழ்த்துக்கள். கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக