பிறந்த நாள் வாழ்த்துக்கள் . கோவை அருகே உள்ள கோதவாடி என்ற கிராமத்தில் பிறந்து தமிழ் வழியில் பயின்று சந்திரனுக்கு சந்திரயான் அனுப்பிய சாதனைத் தமிழர் முக நூல் நண்பர் , இனிய நண்பர் மயில்சாமி அண்ணாத்துரை அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் . அன்புடன் கவிஞர் இரா .இரவி

கருத்துகள்