மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கில் நடந்த "தொட்டிலோசை" நூல் அறிமுக விழாவில் நூலாசிரியர் இனியநண்பர் ,திரைப்பட பாடலாசிரியர், பொறியாளர் நெல்லை ஜெயந்தாவை பொன்னாடைப் போர்த்திப் பாராட்டிய வேளை.உடன் இனியநண்பர் முனைவர் ஞா.சந்திரன்.படங்கள் இனியநண்பர் நகைச்சுவைத் தென்றல் முத்து இளங்கோவன் கை வண்ணம்

கருத்துகள்