மதுரை இலட்சியம் சிதம்பரம்

இனிய நன்றியும் வாழ்த்துக்களும் கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு !! ---- 🙏🏾💐🏵️💐🙏🏾 ---- அவன்தான் மனிதன் ( ! ) என்று ... அகிலம் எங்கும் உழைக்கும் ... அயராத உண்மை உழைப்பாளியை ... அகத்துள் நிறுத்தி ( ! ) , உயர்த்தி ... அமுதத் தமிழில் பாட்டெழுதி ... அகிலம் போற்றும் கோபுரமாக்கிய ( !! ) ... அன்புக் கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு ... அகநிறை நன்றியும், இலட்சிய(ம்) வாழ்த்தும் !! 🙏🏾 உழைக்கும் தொழிலாளியை என்றும் உயர்த்தி மேதின நல்வாழ்த்துகளுடன் , மதுரை இலட்சியம் சிதம்பரம்

கருத்துகள்