மதுரை வாசகர் வட்டம் நூல் மதிப்புரைக் கூட்டம் நடந்தது

மதுரை வாசகர் வட்டம் நூல் மதிப்புரைக் கூட்டம் நடந்தது. தலைவர் பா. சண்முகவேலு நூல் மதிப்புரை வழங்கினார். மதுரை நம்பி எழுதிய "சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்" நூலாசியர் நம்பி ஏற்புரையாற்றினார். ப்ரஹ்மஞான சபை நூலகத்தில் நிகழ்ச்சி நடந்தது. ர்.கவிஞர் இரா.இரவி உள்பட வாசகர் வட்டத்தினர் கருத்துரை வழங்கினார்கள்.ஜி. ராமமூர்த்தி ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினா

கருத்துகள்