இன்றைய புத்தக* *மொழி* 14.05.2022 ஈரோடு தமிழன்பன்

இன்றைய புத்தக* *மொழி* 14.05.2022 ஈரோடு தமிழன்பன் 📚📚📚🌹📚📚📚 பத்துப் பறவைகளோடு பழகி நீங்கள் ஒரு பறவையாக முடியாது... பத்து நதிகளோடு பழகி நீங்கள் ஒரு நதியாக முடியாது... *பத்துப் புத்தகங்களோடு* பழகிப் பாருங்கள் நீங்கள் பதினோராவது புத்தகமாகிப் படிக்கப்படுவீர்கள். - *ஈரோடு தமிழன்பன்

கருத்துகள்