படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.!

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.! கூத்தாடவில்லை மகிழ்ச்சிக்கு / வருந்தவில்லை சோகத்திற்கு/ எப்போதும் அமைதியாக புத்தர்.!

கருத்துகள்