ஹைக்கூ பெருங்கவி மதுரை இரா.இரவி அவர்களின் " ... ஆண்டாகட்டும் " கவிதைக்கு , இலட்சியம் சிதம்பரத்தின் இனிய வாழ்த்துக்களும் , நன்றிகளும்

ஹைக்கூ பெருங்கவி மதுரை இரா.இரவி அவர்களின் " ... ஆண்டாகட்டும் " கவிதைக்கு , இலட்சியம் சிதம்பரத்தின் இனிய வாழ்த்துக்களும் , நன்றிகளும் !! 🙏🏻 ---💐🌹🍅🏵️💐 --- ஹைக்கூ கவிதையில் அரசாட்சி செய்த ( ! ) மதுரை இரா.இரவி ... இன்று , மரபு வழியிலும் அரசாட்சி செய்கிறார் !! ஆம் ! ஆதங்கம் அத்தனையும் ... ஆர்வங்கள் அத்தனையும் ... ஆசைகள் அத்தனையும் ஆய்வு செய்து சொன்ன கவிஞர் ... இரா.இரவி அவர்களின் .. இலக்கண எண்ணங்கள் நிறைந்த ... இனிய வேண்டுதல் " புத்தாண்டு வாழ்த்து " கவிதை ... இன்பத் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ... இனியதை மட்டுமே மக்களுக்கு தந்த ... இதயநிறை " பெருந்தலைவர் காமராஜரின் " வார்த்தையான ... " ஆகட்டும் பார்க்கலாம் ! " என்ற சொல்லினை .. நினைவுபடுத்திய , ஆண்டாகட்டும் ( ! ) வரிகளை உயர்த்திய ... இரா.இரவி அவர்களை மகிழ் நிறைவடன் ... இன்றும் , என்றும் நல்லிணக்கம் செழிக்க ... இலட்சியம் சிதம்பரம் பணிந்து வாழ்த்துகிறேன் ! ... இனிய நன்றிகளுடன் ஹைக்கூ பெருங்கவியை வாழ்த்துகிறேன் !! 🙏🏻 -- நல்லதே மலர்ந்திட வேண்டி , வாழ்த்துக்களுடன் ... மதுரை இலட்சியம் சிதம்பரம் .🙏🏻💐🌹🏵️🍅🍇🙏🏻

கருத்துகள்