படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி

படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி எட்டடுக்கு மாட மாளிகையில் இல்லாத மகிழ்ச்சி / எட்டடி குடிசை வாயிலில் / கொட்டி உள்ளது !

கருத்துகள்