கண்ணதாசன் கலைக்கூடம் (சென்னை) பிரிட்டிஷ் இந்தியா தமிழ் வானொலியுடன் இணைந்து வழங்கும் திரையிசைத் திருவிழா பாகம் – 3 உவமைக் கவிஞர் சுரதா சிறப்பு நிகழ்ச்சி

கண்ணதாசன் கலைக்கூடம் (சென்னை) பிரிட்டிஷ் இந்தியா தமிழ் வானொலியுடன் இணைந்து வழங்கும் திரையிசைத் திருவிழா பாகம் – 3 உவமைக் கவிஞர் சுரதா சிறப்பு நிகழ்ச்சி நாள்: 18.09.2021 (சனிக்கிழமை) நேரம்: மாலை 6.30 (இந்திய நேரம்) சிறப்புரை: உவகைக்கவிஞர் சுரதா அவர்களின் திருமகன் கவிஞர் கல்லாடன் கவிஞர் சுரதா அவர்களின் ரசிகர் – கவிஞர் இரா. இரவி (மதுரை) நிகழ்ச்சி நிரல்: அறிமுகவுரை: திருமதி.விஜயலட்சுமி திருஞானராஜா தொடக்கவுரை: கவிஞர் காவிரிமைந்தன் அமுதும் தேனும் எதற்கு (தை பிறந்தால் வழி பிறக்கும்) திரைப்பாடல் (ஒலிபரப்பு) கவிஞரின் மகன் கவிஞர் கல்லாடன் சுரதா அவர்களுக்கான அறிமுகம் – கவிஞர் காவிரிமைந்தன் கவிஞர் கல்லாடன் அவர்களது உரை… விண்ணுக்கு மேலாடை – (நாணல்) திரைப்பாடல் ஒலிபரப்பு உவமைக்கவிஞர் சுரதாவின் ரசிகர் - கவிஞர் இரா.இரவி அவர்கள் பற்றிய அறிமுகம் – கவிஞர் காவிரிமைந்தன் கவிஞர் இரா.இரவி அவர்களின் உரை கண்ணில் வந்து மின்னல்போல் (நாடோடி மன்னன்) BITR RJs… கலந்துரையாடல்…. With கவிஞர் கல்லாடன் கவிஞர் இரா.இரவி கவிஞர் காவிரிமைந்தன் • வெண்ணிலா குடைபிடிக்க வெள்ளிமீன் தலையசைக்க (அபலை அஞ்சுகம்) • நெருங்கி நெருங்கி பழகும்போது (நேற்று இன்று நாளை) • தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய் (இந்திரா என் செல்வம்) • வாட வெத்தல வதங்க வெத்தல (தலை கொடுத்தான் தம்பி) • ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுது (என் தங்கை) • ஆடி அடங்கும் வாழ்க்கையடா (நீர்க்குமிழி) நிறைவுரை: கவிஞர் காவிரிமைந்தன் நன்றியுரை: திருமதி. விஜயலட்சுமி திருஞானராஜா அன்புடன்.. காவிரிமைந்தன் திருமதி.விஜயலட்சுமி திருஞானராஜா. Join Zoom Meeting https://us02web.zoom.us/j/83982183008... Meeting ID: 839 8218 3008 Passcode: 435926 One tap mobile +16699006833,,83982183008#,,,,*435926# US (San Jose) +19292056099,,83982183008#,,,,*435926# US (New York) Dial by your location +1 669 900 6833 US (San Jose) +1 929 205 6099 US (New York) +1 253 215 8782 US (Tacoma) +1 301 715 8592 US (Washington DC) +1 312 626 6799 US (Chicago) +1 346 248 7799 US (Houston) Meeting ID: 839 8218 3008 Passcode: 435926 Find your local number: https://us02web.zoom.us/u/kepFlKfX1c

கருத்துகள்