படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.* காய்கறிகளின் மந்திரி சபை*

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.* காய்கறிகளின் மந்திரி சபை* 💺 *பிரதமமந்திரி* : 💪 அரசாணிக்காய் 🌞 தசை மண்டலம் 💺 *உள்துறை அமைச்சர்* : 👇 பீர்க்கங்காய் 🌞 நிணநீர் மண்டலம் 💺 *வெளியுறவு துறை அமைச்சர்* : 👆 வெண்பூசணிக்காய் 🌞 ஜீரண மண்டலம் 💺 *பொருளாதார அமைச்சர்* : ☝ தேங்காய் 🌞 எலும்பு மண்டலம் 💺 *போக்குவரத்து அமைச்சர்*: 👊 வாழைக்காய் 🌞 இரத்த ஓட்ட மண்டலம் 💺 *கல்வித்துறை அமைச்சர்* : ✌ கொத்தவரங்காய் 🌞 நரம்பு மண்டலம் 💺 *சுகாதார அமைச்சர்* : 👋 கோவைக்காய் 🌞 தோல் மண்டலம் 💺 *நீர்வளத்துறை அமைச்சர்* : ✋ சுரைக்காய் 🌞 சிறுநீரக மண்டலம் 💺 *மின்சாரத்துறை அமைச்சர்* : 👍 முருங்கைக்காய் 🌞 சுவாசமண்டலம் 💺 *பாதுகாப்பு அமைச்சர்* : 👌 எலுமிச்சை 🌞 நாளமிள்ளா சுரப்பி மண்டலம் 💺 *மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்* : 👏 வெண்டைக்காய் 🌞 நாளமுள்ள சுரப்பி மண்டலம் 💺 *தகவல் தொடர்புத்துறை அமைச்சர்* : ✊ புடலங்காய் 🌞 புலன்கள் மண்டலம்

கருத்துகள்