புகைப்படக் கலைஞர் இனிய நண்பர் சோமு கை வண்ணம்

மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் செவாலியர் சிவாஜி நினைவு நாளை முன்னிட்டு அவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தனர் .மாநிலத் செயலர் செல்லப்பாண்டி மாநகர் மாவட்ட தலைவர் நாகேந்திரன் ,கவிஞர் இரா .இரவி,மின்வாரியம் சசாங்கன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். புகைப்படக் கலைஞர் இனிய நண்பர் சோமு கை வண்ணம்

கருத்துகள்