படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. உங்கள் பெயர் எதுவாகினும் உங்கள் குழந்தைகள் பெயர் தமிழ் பெயர்களாகட்டும் எளிதில் புரிந்துணரும் இனிய தமிழ் பெயர்கள்

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. உங்கள் பெயர் எதுவாகினும் உங்கள் குழந்தைகள் பெயர் தமிழ் பெயர்களாகட்டும் எளிதில் புரிந்துணரும் இனிய தமிழ் பெயர்கள் "பா" பாணானி- பாணன் பாமகள்-பாமகன் பாமணி- பாமணியன் பாமொழி- பாமொழியன் பாவொலி- பாவொலியன் பாமுகில்- பாமுகிலன் பாவரசி- பாவரசன் பாவள்- பாவலன் பாசறைச்செல்வி- பாசறைச்செல்வன் பாசறைமுத்து - பாசறைமுத்தையன் பாவிசை- பாவிசையன் பாவோசை- பாவோசையன் பாவாணி- பாவாணன் பாமுரசு- பாமுரசன் "பி" பிறை - பிறையன் பிறைசூடி- பிறைசூடன் பிறைநிலா- பிறைநிலவன் பிறைமதி- பிறைமதியன் பிறையொளி- பிறையொளியன் பிறைசுடர்- பிறைசுடர் பிறைவடிவு - பிறைவடிவன் "பு" புகழி-புகழன் புகழேந்தி- புகழேந்தியன் புகழ்மதி- புகழ்மதியன் புகழ்மணி- புகழ்மணியன் புகழ்மலர்- புகழ்மலரவன் புகழ்சுடர்- புகழ்சூடன் புகழ்செல்வி- புகழ்செல்வன் புகழரசி- புகழரசன் புகழ்மொழி- புகழ்மொழியன் புகழ்சுடர்- புகழ்சுடரவன் புகழொளி- புகழொளியன் புகழெழில்- புகழெழிலன் புகழ்வாணி- புகழ்வாணன் புரட்சியாளி- புரட்சியாளன் புரட்சிச்செல்வி- புரட்சிசெல்வன் புரட்சியரசி- புரட்சியரசன் புரட்சிநங்கை- புரட்சிநம்பி புரட்சிவாணி- புரட்சிவாணன் புரட்சிமணி- புரட்சிமணியன் புரட்சிக்கலை- புரட்சிக்கலைஞன் புரட்சிகனலி- புரட்சிகனலன் புரட்சிபாவை- புரட்சிபாவலன் புவி- புவியன் புவினி- புவினியன் புவிமணி- புவிமணியன் புவிமலர்- புவிமலரவன் புவிநிலா - புவிநிலவன் புவியொளி- புவியொளியன் புவியொசை- புவியொசையன் புவியரசி - புவியரசன் புதியவள்- புதியவன் புதினி- புதினன் புதுமதி- புதுமதியன் புதுமணி- புதுமணியன் புதுமலர்- புதுமலரவன் புதுமை- புதுமையன் புத்தொளி- புத்தொளியன் புதுக்கனி- புதுக்கனியன் புதுக்கலை- புதுக்கலையன்

கருத்துகள்