படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி ! பாட்டியை ஏமாற்றிய காகம் ஏமாந்தது வடை என்று எண்ணி. சூரியனிடம் ! வடையை சுட நினைத்து சுட்டுக் கொண்டது. காகம் !

கருத்துகள்