ஊக்கம்.

ஊக்கம். -------------------------- சிலநேரங்களில் பிரச்னைக்களை தீர்க்க தீர்வு தேவையில்லை.. மாறாக, அந்தப் பிரச்சனைகளை கடந்து வளர்வதற்கான பக்குவம் இருந்தால் போதும். பிரச்னைகள் தளர்ச்சி அடைய நீங்கள் வளர்ச்சி காணுங்கள். வெற்றி நிச்சயம் Morning Booster. ------------------------- Sometimes problems don't require a solution to solve them: instead they require maturity to outgrow them.. Grow to outgrow. Victory sure

கருத்துகள்