படித்து வியந்தவை.கவிஞர் இரா.இரவி.

படித்து வியந்தவை.கவிஞர் இரா.இரவி. சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து - வலம் இடமாக வாசிக்கவும். வரும் வார்த்தை- அதே;அதே. கம்பம் பொன்னன் ரம்பம் பாதிமதி சிம்மம் நீதிபதி கும்பம் அன்பன் அதிபதி காசிவாசி கோடுபோடு இடுகாடு- சுடுகாடு வீடுதேடு கோல்மால் பாசிஊசி ஆல்போல் பிம்பம் சோலைமலை கடைமடை கூடைமுடை சடுகுடு சின்னன்- சின்னான் மெய்யாய்-பொய்யாய் கைலைமலை பாரிஓரி மன்னன்... -யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்குங் காணோம்....

கருத்துகள்