படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! அதிசயம்தான் சிறகுகளை அசைக்கவில்லை ஆயினும் பறக்கிறது பறவை !

கருத்துகள்