கவிஞர் இரா .இரவியின் தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ நூல் துபாயில் வழங்கினார் .இனியநண்பர் ஹிதாயத் .

துபாய் இந்திய துணைத் தூதரகத்தின் கன்சல் ஜெனரல் டாக்டர் அமன் புரியிடம் கவிஞர் இரா.இரவி எழுதி பேராசிரியர் மரியதெரசா அவர்களால் இந்தி மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஹைக்கூ கவிதை நூலை ராசல் கைமா அசோக் லேலண்டு நிறுவனத்தில் 02.04.2021 வெள்ளிக்கிழமை தொழிலாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார்.

கருத்துகள்